💫 *TNTA-கோவை-செய்திகள்* 🇮🇳
🌼 *நாள் : 8/8/19*
1⃣ *மேக்கேதாட்டு அணைகட்ட கர்நாடகத்திற்கு அனுமதி மறுப்பு.கோரிக்கையை நிராகரித்தது நடுவண் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக் குழு*
2⃣ *முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் மறைவிற்கு தலைவர்கள் இரங்கல்*
3⃣ *நீலகிரியில் கனமழை.பில்லூர் அணையிலிருந்து 22 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம்*
4⃣ *அத்திவரதரை தரிசிக்க 10 நாள்களே அவகாசம்.பாதுகாப்பைப் பலப்படுத்த முதல்வர் ஆணை*
5⃣ *ஆப்கான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு 14பேர் பலி*
6⃣ *சிபிஎஸ்இ: 10,12 வகுப்பு மாணவர்களுக்கு திசம்பரில் செய்முறைத் தேர்வு*
7⃣ *9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தது ரிசர்வ் வங்கி*
8⃣ *இளம் அறிவியல் அறிஞர்களுக்கு ஆதரவு ஊதியம்-தமிழக அரசு தகவல்*
9⃣ *28 ஆயிரத்தைத் தாண்டியது தங்கத்தின் விலை*
🔟 *விண்டீஸுக்கு எதிரான T20 தொடரை வென்றது இந்தியா (3-0)*
...📚 *கல்வியே உயர்வு* 📚...

No comments:
Post a Comment